Sunday, 6 September 2020

விவசாயி - தமிழ் குறும்படம்

தன் மகனை கல்லூரியில் படிக்க வைக்க தன் விவசாயத்தை அடமானம் வைக்கும் ஒரு தந்தை. தன் மகன் படிப்பை முடித்து அதை மீட்பான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.இறுதியில் அந்த மகன் அந்த விவசாயத்தை மீட்டாரா என்பதே கதை